புகையிலைபட்டி ஐல்லிக்கட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு
திண்டுக்கல் மாவட்டம் புகையிலைப்பட்டியில் அமைந்துள்ள புனித சந்தியகப்பர், புனித செபஸ்தியார் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது.
இதில் 615 காளைகள் 430 மாடுபுடி வீரர்கள் பங்கேற்பு. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் தலைமையில் 250 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



No comments:
Post a Comment