திண்டுக்கல்லில் பொறியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 26 February 2024

திண்டுக்கல்லில் பொறியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது


திண்டுக்கல்லில் பொறியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது


திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள கிறிஸ்துவ பொறியல் கல்லூரியில் 18 வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது கல்லூரி தலைவர் டாக்டர்.டாம் செரியன் தலைமை வகித்தார் கல்லூரியில் பல்வேறு துறைகளில் பயின்று 2022 2023 ஆண்டில் அண்ணா பல்கலைக்கழக தேர்வில் தேர்ச்சி பெற்ற 263 மாணவர்களுக்கு ஆந்திர மாநில டாக்டர். ஒய் எஸ் ஆர் பல்கலை துணைவேந்தர் டாக்டர் கொரு கொண்டா பாப்ஜி அவர்கள் பட்டங்களை வழங்கினார், 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad