திண்டுக்கல்லில் மாநகராட்சிக்கு வரிபாக்கி கட்டிடங்களுக்கு சீல்
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் மாநகராட்சி பகுதிகளில் வரி வசூலிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று வருவாய் ஆய்வாளர் மணிகண்டன் தலைமையிலான மாநகராட்சி பணியாளர்கள் மேட்டுப்பட்டி பகுதியில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் நுகர் பொருள் வாணிப கழக விற்பனை நிலையம் மற்றும் இரும்பு கிடங்கு உரிமைதாரர்களால் கடந்த 5 ஆண்டுகளாக சொத்துவரி நிலுவையில் இருந்த காரணத்தால் இன்று பூட்டி சீலிடப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment