நந்தவனப்பட்டி விஜயலட்சுமி நகர் பகுதியில் அரசு பள்ளி ஆசிரியையிட ம் செயின் பறிப்பு
திண்டுக்கல் நந்தவனப்பட்டி விஜயலட்சுமி நகர் பகுதியில் நடந்து சென்ற கல்லாத்துப்பட்டி பகுதியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை இசபெல்லா மேரி என்பவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் பறித்து சென்றார். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment