தொடர்ச்சியாக இன்றும், நாளையும் 2 நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் அறிவிப்பு
திண்டுக்கல் அம்மையநாயக்கனூர் அருகே ஜல்லிப்பட்டி பகுதியில் திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் உறுப்பினர் வழக்கறிஞர் முத்துராமலிங்கம் என்பவர் வீட்டில் வெடிபொருட்கள் வீசியவர்களை கைது செய்யாத காவல்துறையை கண்டித்து இன்று (செவ்வாய்க்கிழமை) நாளை புதன்கிழமை 2 நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment