தீயணைப்பு மற்றும் தீ தடுப்பு குறித்த செயல் முறை விளக்கப் பயிற்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில் தீயணைப்பு மற்றும் தீ தடுப்பு குறித்த செயல் முறை விளக்கப் பயிற்சி நடைபெற்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment