அரசு பெண் ஊழியர்கள் தங்களின் பென்சன் பணத்தை பிள்ளைகளுக்கு கொடுக்கலாம் :
அரசு துறையில் பணிபுரிந்து பென்ஷன் பணம் பெற்று வரும் அரசு பெண் ஊழியர்கள் தங்களின் பென்ஷன் பணங்களை தங்கள் பிள்ளைகளுக்கு கிடைக்குமாறு பரிந்துரைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.முன்பு பெண் ஊழியர்களின் பென்ஷன் பணம் அவரின் கணவருக்கு கிடைக்கும் வண்ணம் இருந்தது இந்நிலையில் மத்திய சிவில் சேவை விதி 2021ல் கீழ் செய்த மாற்றத்தின் படி பெண் ஊழியர் தனது கணவருக்கு பதிலாக மகள் அல்லது மகனை குடும்ப ஓய்வூதியத்திற்காக பரிந்துரைக்கலாம் என கூறப்பட்டுள்ளது,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர். பி.கன்வர்பீர்மைதீன்...
No comments:
Post a Comment