திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து மோதி பெண் பலி
திண்டுக்கல் ரவுண்ட்ரோடு புதூர் பகுதியை சேர்ந்த கார்த்தி என்பவர் மனைவி மீரா(35) இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.
கணவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் வெளிநாடு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் இன்று அவர் நடந்து சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த அரசு பஸ் ஏறியதில் அவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment