திண்டுக்கல் மாவட்டம் மொங்குபெத்தன்பட்டியில் குடும்ப பிரச்சனையால் ஒருவர் தூக்கு
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா மொங்குபெத்தன்பட்டியில் குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் தனியாக இருந்த பழனிவேல்(37) என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.எரியோடு காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment