அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் மேயர் இளமதி துவக்கி வைத்தார்
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட வர்த்தக அணி சார்பாக கோட்டை மாரியம்மன் கோயில் அருகே உள்ள சிவன் கோவிலில் சிறப்பு பூஜையும் பொதுமக்களுக்கு அன்னதானத்தை மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் துவக்கி வைத்தார்.
உடன் மாநில வர்த்தக அணி அமைப்பாளர். ஜெயன், துணைமேயர். ராஜப்பா, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பொன்முருகன், பழனி ஆண்டவர் திருக்கோயில் அறங்காவலர் மணிமாறன் மற்றும் திமுக நிர்வாகிகள் இருந்தனர்.
No comments:
Post a Comment