ஆத்தூரில் 12 மணி நேரம் இடைநில்லா சிலம்ப உலக சாதனை நிகழ்வு
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் 12 மணி நேரம் இடைநில்லா சிலம்ப உலக சாதனை நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான சிலம்பாட்ட மாணவர்கள் தொடர்ந்து சிலம்பம் சுற்றி சாதனை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment