திண்டுக்கல் மாவட்டம் பொங்கல் தொகுப்பு வழங்கிய நிகழ்வு: - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday, 10 January 2024

திண்டுக்கல் மாவட்டம் பொங்கல் தொகுப்பு வழங்கிய நிகழ்வு:

 


திண்டுக்கல் மாவட்டம் பொங்கல் தொகுப்பு வழங்கிய நிகழ்வு: 



திண்டுக்கல் ஆர் வி நகர் 22வது வார்டுக்கு உட்பட்ட ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்புகள் இன்று10:1:24 வழங்கப்பட்டது ரேஷன் கடை இன்சார்ஜ் கமலதாசன் டோக்கன் சரி செய்து விரல் ரேகை எடுத்து தொகுப்புகள் வழங்கிய போது.இன்று வழங்கிய பொங்கல் தொகுப்பில்1000 ரூபாய் உடன்1.சீனி  2.பச்சரிசி 3.சேலை 4.வேஷ்டி 5.கரும்பு ஆகியவைகள் இடம்பெற்று இருந்தன, 




தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர்பீர்மைதீன்:

No comments:

Post a Comment

Post Top Ad