வருகின்ற 4-ம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் திறக்கப்பட உள்ள கைப்பந்து மைதானம் மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் பார்வையிட்டு ஆய்வு
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் திறக்கப்பட உள்ள கைப்பந்து மைதானத்தை நேற்று மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், மாமன்ற உறுப்பினர், செயற்பொறியாளர், மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment