திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தை திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக வழக்கறிஞர்கள் முற்றுகை
திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக வழக்கறிஞரை அசிங்கமாக பேசி மிரட்டல் விடுத்த நிலக்கோட்டை சார்பு ஆய்வாளர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறி வழக்கறிஞர்கள் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தை திடீரென முற்றுகையிட்டு உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment