தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளர்கள் சங்கத்தின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த பதாகையை நத்தம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வைத்தனர்.
தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் அரசு அங்கீகார எண்-90/74 திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டம் நீதி கேட்கும் போராட்டம் என்று தலைப்பிட்டு தந்தை போட்ட உந்தரவை தனையன் தட்டிபரித்தது நியாயம் தானா? என்று கோரி தங்கள் கோரிக்கைகளை வைத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment