திண்டுக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் தலைமை நீரேற்று நிலைய புனரமைப்பு பணிகள் மேயர் ஆய்வு - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday 16 November 2023

திண்டுக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் தலைமை நீரேற்று நிலைய புனரமைப்பு பணிகள் மேயர் ஆய்வு

 


திண்டுக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் தலைமை நீரேற்று நிலைய புனரமைப்பு பணிகள் மேயர் ஆய்வு 



திண்டுக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் தலைமை நீரேற்று நிலையம் மற்றும் அத்திட்டத்தின் புனரமைப்பு பணிகளை திண்டுக்கல் மாநகராட்சி  மேயர் திருமதி இளமதி ஜோதிபிரகாஷ் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அருகில் துணை மேயர் திரு.ச.இராஜப்பா, மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் திரு.சரவணக்குமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் திரு.மாரியப்பன், உதவி நிர்வாக பொறியாளர் திரு.ச.சவடமுத்து உட்பட பலர் உள்ளனர்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad