கொடைக்கானல் - பழனி இடையேயான ரோப் கார் சேவை அமைக்கும் பணி 30% நிறைவு திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி தகவல் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday 16 November 2023

கொடைக்கானல் - பழனி இடையேயான ரோப் கார் சேவை அமைக்கும் பணி 30% நிறைவு திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி தகவல்

 


கொடைக்கானல் - பழனி இடையேயான ரோப் கார் சேவை அமைக்கும் பணி 30% நிறைவு திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி தகவல்



திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் – பழனி இடையேயான ரோப் கார் சேவை அமைக்கும் பணி 30% நிறைவு பெற்றுள்ளதாக திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி தெரிவித்துள்ளார். கொடைக்கானல் – பழனி இடையேயான ரோப் கார் சேவை அமைக்கும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.விரைவில் அது வெள்ளோட்டம் பார்க்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகவும் பயன்பெறுவதோடு சுற்றுலா வருவாய் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad