ஒட்டன்சத்திரம், அருள்மிகு குழந்தை வேலப்பர் கோவில் மலைப்பாதையில் கிரிவலப் பாதை அமைக்கும் பணி அமைச்சர் சக்கரபாணி ஆய்வு - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday 18 November 2023

ஒட்டன்சத்திரம், அருள்மிகு குழந்தை வேலப்பர் கோவில் மலைப்பாதையில் கிரிவலப் பாதை அமைக்கும் பணி அமைச்சர் சக்கரபாணி ஆய்வு

 


ஒட்டன்சத்திரம், அருள்மிகு குழந்தை வேலப்பர் கோவில் மலைப்பாதையில் கிரிவலப் பாதை அமைக்கும் பணி அமைச்சர் சக்கரபாணி ஆய்வு



திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருள்மிகு குழந்தை வேலப்பர் கோவில் மலைப்பாதையில் ரூ.8.64 கோடியில் அனைத்து வசதிகளுடன் கூடிய கிரிவலப் பாதை அமைக்கும் பணிகளை இன்று அமைச்சர் சக்கரபாணி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



இந்நிகழ்வின்போது திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி , நகர செயலாளர், நகர்மன்ற தலைவர்  மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad