உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் கலிக்க நாயக்கன்பட்டியில் கிராம சபைக் கூட்டம் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் கலந்து கொண்டார்
உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு இன்று திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் பழனி சட்டமன்றத் தொகுதி கிழக்கு ஒன்றியம் கலிக்கநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் கலந்து கொண்டார்.
உடன் பழனி கோட்டாட்சியர், வட்டாட்சியர், கலிக்கநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜன், துறை சார்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment