திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை செல்லும் வழியில் சாய்ந்து போக்குவரத்துக்கு இடையூராக கிடந்த மரங்கள் வனத்துறையினர் அப்புறப்படுத்தினர்
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் கனமழை காரணமாக சிறுமலை 18-வது கொண்டை ஊசி வளைவில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்திற்கு இடையூறாக இருந்தன.
மாவட்ட வன அலுவலர் அவர்களின் உத்தரவுபடி சிறுமலை வனச்சரக அலுவலர் மதிவாணன் தலைமையில் சிறுமலை வனச்சரக பணியாளர்கள் சாய்ந்து விழுந்து போக்குவரத்துக்கு இடையூராக கிடந்த மரங்களை அப்புறப்படுத்தினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment