திண்டுக்கல் மாவட்டம்: கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணியை ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையர் :
திண்டுக்கல் மாவட்ட மாநகராட்சிக்கு உட்பட்ட 23ஆம் வார்டு ஆர் வி நகர் பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் தூர் வாரும் பணியினை இன்று.நவம்பர் 4ஆம் தேதி. திண்டுக்கல் மாவட்ட மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது மேலும் இப்போது மழைக்காலம் என்பதால் கழிவுநீர் கால்வாயை நன்கு தூர்வாரி பொதுமக்கள் குடியிருப்புக்குள் கழிவுநீர்கள் செல்லாமல் கரைகட்ட வேண்டும் என்றும் திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார் பணிகளை துரிதமாக முடிக்கவும் ஆணையிட்டார் இந்த ஆய்வில் உடன் மாநகராட்சி அலுவலர்கள் பொதுமக்கள் பலர் இருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment