வேடசந்தூர் அருகே கோயிலை இடிப்பதற்கு வரும் வியாழன் வரை அவகாசம்: - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday, 20 November 2023

வேடசந்தூர் அருகே கோயிலை இடிப்பதற்கு வரும் வியாழன் வரை அவகாசம்:


வேடசந்தூர் அருகே கோயிலை இடிப்பதற்கு வரும் வியாழன் வரை அவகாசம்: 



திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட  மினுக்கம்பட்டியில் நீர்ப்பிடிப்பு பகுதியில் கட்டப்பட்ட கருப்பண்ணசாமி, அங்காள பரமேஸ்வரி, பாப்பாத்தி அம்மன் ஆகிய 3 கோயில்களை இடிக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், 2 சிறிய கோயில்கள் இடிக்கப்பட்டன. 



மீதியுள்ள கருப்பண்ணசாமி கோயிலை இடிக்க, இன்று 20- ம் தேதி வரை கால அவகாசம் கொடுத்துள்ள நிலையில் இன்று உதவி ஆட்சியர் தலைமையில் நடந்த பேச்சு வார்த்தையின் மூலம் வரும் வியாழக்கிழமை வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது



ஆகவே கோயிலை இடிக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டு கோயிலை இடிக்க வந்த ஜே.சி.பி மற்றும் இந்திரங்கள் திருப்பிக் கொண்டு செல்லப்பட்டது. 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad