ஆத்தூர் தொகுதி காரமடை கிராமத்தில் பிரதான சாலை நீர்வழி தரைப்பாளம் அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்: - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday, 2 November 2023

ஆத்தூர் தொகுதி காரமடை கிராமத்தில் பிரதான சாலை நீர்வழி தரைப்பாளம் அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்:

 


ஆத்தூர் தொகுதி காரமடை கிராமத்தில் பிரதான சாலை நீர்வழி தரைப்பாளம் அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்: 



திண்டுக்கல் மாவட்டம்  ஆத்தூர்  தொகுதிக்கு உட்பட்ட  காரமடை கிராமம் உள்ளது இந்த கிராமத்தில் அடிப்படை வசதிகளான  பிரதான சாலை நீர் வழி மற்றும் தரைப்பாலம் போன்ற முக்கியமான அடிப்படை வசதிகளை தமது காரமடை கிராமத்திற்கு அமைக்க கோரி கிராம மக்கள் செம்பட்டியில் இருந்து ஒட்டன்சத்திரம் சாலையில் ஊராட்சியில் உள்ள  சுமார் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 




தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர்  பி.கன்வர் பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad