ஆத்தூர்:ஆண்டரசன் பட்டியில் இருந்து மூலச்சத்திரம் வரை சாலையோரம் தேங்கி நிற்கும் தண்ணீரால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday, 9 November 2023

ஆத்தூர்:ஆண்டரசன் பட்டியில் இருந்து மூலச்சத்திரம் வரை சாலையோரம் தேங்கி நிற்கும் தண்ணீரால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது


ஆத்தூர்:ஆண்டரசன் பட்டியில் இருந்து மூலச்சத்திரம் வரை சாலையோரம் தேங்கி நிற்கும் தண்ணீரால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது  



திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் கன்னிவாடி அருகே உள்ள ஆண்டரசன் பட்டியிலிருந்து மூலச்சத்திரம் வரை உள்ள நெடுஞ்சாலை போக்குவரத்து நிறைந்த சாலையின் இருபுறமும் தற்போது பெய்த மழையின் காரணமாக தண்ணீர் குளம் போல்  தேங்கியுள்ளதால் அவ்வழியே செல்லும் இருசக்கர வாகனம் மற்றும் நடந்து செல்வோர் மிகவும் சிரமப்பட்டு செல்வதாகவும் மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் இது தொடர்பாக நெடுஞ்சாலைத் துறையிடம் மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நெடுஞ்சாலைத்துறைக்கு எதிராக அப்பகுதியில் போஸ்டர் ஒட்டி எதிர்ப்பை தெரிவித்தும் மேலும் நெடுஞ்சாலை துறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சக்திவேல் தெரிவித்துள்ளார். மேலும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து தர வேண்டியும் கோரிக்கை விடுத்துள்ளார். 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர். பி.கன்வர் பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad