பழனி ஆர்.எப்.ரோட்டில் போக்குவரத்து நெரிசல் சாலையின் இருபுறங்களிலும் வாகன பார்க்கிங் செய்வதற்காக மஞ்சள் நிற கயிறு கொண்டு எல்லை நிர்ணயம் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday, 1 November 2023

பழனி ஆர்.எப்.ரோட்டில் போக்குவரத்து நெரிசல் சாலையின் இருபுறங்களிலும் வாகன பார்க்கிங் செய்வதற்காக மஞ்சள் நிற கயிறு கொண்டு எல்லை நிர்ணயம்

 


பழனி ஆர்.எப்.ரோட்டில் போக்குவரத்து நெரிசல் சாலையின் இருபுறங்களிலும் வாகன பார்க்கிங் செய்வதற்காக மஞ்சள் நிற கயிறு கொண்டு எல்லை நிர்ணயம்



தீபாவளி சீசனையொட்டி பழனி ஆர்.எப்.ரோட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுவதால் இருசக்கர வாகனங்கள்  நிறுத்துவதற்கு வசதியாக பழனி போக்குவரத்து ஆய்வாளர் மகேந்திரன் தலைமையில்  சாலையின் இருபுறங்களிலும் வாகன பார்க்கிங் செய்வதற்காக மஞ்சள் நிற கயிறு கொண்டு எல்லை நிர்ணயம் செய்யப்பட்டது. அத்துமீறி மஞ்சள் நிற கயிறுக்கு வெளியில் வாகனங்களை நிறுத்தும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தும் எச்சரிக்கை செய்தும் அறிவுரைகளை போக்குவரத்து காவல் அதிகாரிகள் வழங்கினர்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad