திண்டுக்கல்லில் அச்சுறுத்தும் தெரு நாய் தொந்தரவு மாநகராட்சி சார்பாக நாய்கள் பிடிக்கும் பணி தீவிரம்
திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் ஆகியோரின் உத்தரவின் பேரில் நாகல்நகர் பகுதி வார்டு எண் 37 பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சாலைகளில் சுற்றித் திரிந்த 8 தெரு நாய்களை மாநகராட்சி பணியாளர்கள் மடக்கி பிடித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment