திண்டுக்கல் நகர் பகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக இதுவரை 2 வழக்குகள் மட்டுமே பதிவு
திண்டுக்கல் நகர் பகுதிகளில் நேர கட்டுப்பாட்டு மீறி பட்டாசுகளை வெடித்ததாக நகர் வடக்கு மற்றும் மேற்கு காவல் நிலையங்களில் தலா ஒரு வழக்கு என மொத்தம் 2 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் 581 வழக்குகளும், மதுரையில் 141 வழக்குகளும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. திண்டுக்கல் நகர் மக்கள் இந்த ஆண்டு மிகவும் கட்டுப்பாடாகவே பட்டாசு வெடித்துள்ளது பாராட்டுக்குரியது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment