திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் இரட்டை கொலை 14வயது மகள் உயிருக்கு போராட்டம் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday, 14 November 2023

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் இரட்டை கொலை 14வயது மகள் உயிருக்கு போராட்டம்

 


திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் இரட்டை கொலை 14வயது மகள் உயிருக்கு போராட்டம் 



நத்தம் கோசுக்குறிச்சியை சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் அரிவாளால் வெட்டியதில் அவரது 80 வயது தாய் மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்த 80 வயது முதியவர் ஆகியோர் அதே இடத்தில் பலி ஆகினர்.



14 வயது மகள் உயிருக்கு போராடி வருகிறார்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவ இடத்தில் புறநகர் டிஎஸ்பி உதயகுமார்  விசாரணை மேற்கொண்டு வருகிறார்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad