நத்தம் அருகே கோட்டையூர் வி.ஏ.ஓ அலுவலக தீ விபத்து சம்பவத்தில் 10 வயது சிறுவன் கையகப்படுத்தப்பட்டார்
திண்டுக்கல் நத்தம் அருகே கோட்டையூர் உள்ள வி.ஏ.ஓ அலுவலகம் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் தீ வைத்தாக கிராம நிர்வாக அலுவலர் முருகவேல் அளித்த புகாரின் பேரில் நத்தம் காவல் ஆய்வாளர் தங்க முனியசாமி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அதே பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுவனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில் விளையாட்டுத்தனமாக தீக்குச்சி தீ வைத்து வி.ஏ.ஓ கட்டடத்துக்குள் தூக்கி வீசியதால் தீப்பிடித்ததால் அங்கிருந்து அந்த சிறுவன் ஓடியதாக கூறினார். இதையடுத்து சிறுவனை கையகப்படுத்தி நத்தம் போலீசார் இளஞ்சிறார் நீதிக் குழுமம் முன் ஆஜர்படுத்தினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment