பழனி நவராத்திரி திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நேற்றிரவு கோதை ஈஸ்வரர் கோவிலில் புலிப்பாணி சுவாமிகள் அம்பு எய்து வதம் செய்தார். பழனி டிஎஸ்பி சரவணன் அவர்களும் அம்பு எய்து வதம் செய்தார்.
இந்நிலையில் பழனி முருகன் மலைக்கோவிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு நேற்றுவரை நிறுத்தப்பட்டிருந்த தங்க ரத ஊர்வலம் இன்று முதல் தொடங்க உள்ளது குறிப்பிடதக்கது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment