இனி செத்தாலும் பாஜக உடன் கூட்டணி வைக்க மாட்டோம் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு
அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன்
இனி செத்தாலும் பாஜக உடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார். பாஜக என்ற சைத்தான் கூட்டணியிலிருந்து வெளியேறியதில் நாங்கள் 100 மடங்கு மகிழ்ச்சி அடைந்துள்ளோம். கூட்டணி முறிவால் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சியாக உள்ளார் என்று திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment