திண்டுக்கல் பேகம்பூர் வத்தலகுண்டு தேசிய நெடுஞ்சாலை :
திண்டுக்கல் பேகம்பூர்to வத்தலகுண்டு நெடுஞ்சாலை நான்கு வழி சாலையாக இருந்து நிலையில் திண்டுக்கல் பேகம்பூரிலிருந்து வத்தலகுண்டு செல்லும் இடது பக்கம் உள்ள சாலையின் ஓரத்தில் உள்ள பாதாள சாக்கடை பணி நடைபெறுவதால் இடதுபுறம் உள்ள சாலையை பாதாள சாக்கடை சம்பந்தமான பணியின் காரணமாக தடை செய்யப்பட்டு வத்தலகுண்டுவிலிருந்து பேகம்பூர் நோக்கி வரும் நான்கு வழி சாலையை இரண்டு வழி சாலையாக பயன்படுத்துவதால் சிறுசிறு விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி யில் உள்ளவர்கள் தெரிவித்தனர் மேலும் இரண்டு தினங்களுக்கு முன்பு ஆட்டோவும் டூவீலரும் நேருக்கு நேர் மோதி விபத்து நடந்ததாகவும் அப்பகுதி வாசிகள் தெரிவித்தனர் மேலும் உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்துத் தரும்படி அப்பகுதிவால் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment