திண்டுக்கல்லில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மாநகராட்சி மேயர் துவங்கி வைத்தார்
திண்டுக்கல் பழைய நீதிமன்ற வளாகம் முன்பிருந்து நெடுஞ்சாலை துறை சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணி மாநகராட்சி துணை மேயர் ராஜப்பா முன்னிலை வகித்து நடைபெற்றது. இதில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் ஏந்தியும், விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியும் ஏராளமானார் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment