திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய போலீசார் மீது பொய் வழக்கு போட்டதாக குற்றசாட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரனிடம் புகார்
திண்டுக்கல் மாவட்டம் நல்லாம்பட்டியை சேர்ந்தவர் ஜெயபால். இவர் மீது தாலுகா போலீசார் பொய் வழக்கு போட்டதாக கூறி அவரது மனைவி துர்கா உள்ளிட்ட அவரது உறவினர்கள் தாலுகா காவல் நிலைய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், தனது கணவரை காப்பாற்ற கோரியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரனிடம் புகார் மனு அளித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment