திண்டுக்கல்லின் பிரபல கஞ்சா வியாபாரி மதுரையில் 44 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்டார்
தமிழ்நாடு அரசு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றது. கஞ்சா விற்பவர்கள் மீது சேமிப்பு கணக்கு முடக்கம், தீவிர வேட்டை உள்ளிட்ட நடவடிக்கைகள் துரிதப்படுத்த பட்டுள்ள நிலையில், திண்டுக்கல்லின் பிரபல கஞ்சா வியாபாரி திண்டுக்கல் வட்டப்பாறை பகுதியை சேர்ந்த செவ்வந்து என்பவர் மதுரையில் 44 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்டார். இதுகுறித்து மதுரை செக்கனூரணி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment