மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கு 92 வீரர்கள் தேர்வு :
திண்டுக்கல்மாவட்டம் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று அடுத்த கட்டமான மாநில அளவிலான போட்டிகளுக்கு செல்ல தயாராக உள்ள 92 விளையாட்டு வீரர்களை வாழ்த்தி வழியனுப்பும் விழா இன்று அக்டோபர் 28ம் தேதி சனிக்கிழமை புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது இதில் மாவட்ட கால்பந்து கழக செயலாளர் திரு.சண்முகம் மற்றும் முன்னாள் மாணவர் இயக்கத் தலைவர் திரு.வீரமணி.தாளாளர் திரு.அருள்தாஸ். தலைமை ஆசிரியர் திரு.ஆரோக்கியதாஸ். ஆகியோர் வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment