9 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் ஆட்சியர் பூங்கொடி :
திண்டுக்கல் மாவட்டம் சில்வார்பட்டியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட 308 பயனாளிகளுக்கு ஒன்பது லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி வழங்கினார். நலத்திட்ட உதவிகளை பெற்றுக்கொண்ட 308 பயனாளிகலும் மிக்க மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர். மேலும் நலத்திட்ட உதவிகளை வழங்கிய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அவர்களுக்கு நன்றிகள் தெரிவித்துக் கொண்டனர். மேலும் இது போன்ற மக்கள் தொடர்பு முகாம் மிகப் பயனுள்ளதாகவும் பயனாளிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment