கொடைக்கானலில் வரும் 8ம் தேதி வன உயிரின வர விழா:
திண்டுக்கல்மாவட்டம் கொடைக்கானலில் வரும் ஞாயிறு 8ம் தேதி மட்டும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கான நுழைவு கட்டணம் ரத்து வன உயிரின வார விழாவினை முன்னிட்டு ஒருநாள் மட்டும் நுழைவு கட்டணத்தை ரத்து செய்து வனத்துறை அறிவிப்பு
மோயர் சதுக்கம், பைன் மர சோலை, பில்லர் ராக், குணா குகை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு ஒருநாள் மட்டும் நுழைவு கட்டணம் ரத்து என வனத்துறை அறிவிப்பு. இந்த அறிவிப்பை தொடர்ந்து கொடைக்கானல் சுற்றுலா வாசிகள் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment