திண்டுக்கல்மாவட்டத்தில் இந்த கொண்டாட்டம் ஆண்டில் 3 வது கண் தானம்: திண்டுக்கல் மெஜஸ்டிக் லய்ன்ஸ் சங்கமும் முதலவது கண் தானமாக திண்டுக்கல் ரத்தினம் ல்யனஸ். சங்கமும் பெறப்பட்டது
இன்று அதிகாலை நடைபெற்ற சாலை விபத்தில் திண்டுக்கல் ரத்தினம் லயன்ஸ் சங்க செயலாளர் லயன் அரவிந்த் அவர்கள் உறவு குரும்பபட்டி கொல்லப்பட்டியை சேர்ந்த ராஜூ என்பவர் விபத்தில் இயற்கை எய்தினார் அவர்கள் கண்களை இன்று திண்டுக்கல் அரசு மருத்துவ மனைக்கு பெற்று தரப்படது.
மேலும் கண் தானம் செய்ய.கண் தானம் முன் பதிவு செய்ய உங்கள் திண்டுக்கல் லயன் கே.ஆர்.கே. தலைவர் திண்டுக்கல் மெஜஸ்டிக் லயன்ஸ்சங்கம்9842541555
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment