திண்டுக்கல் மாவட்டம் நாய்களின் தொல்லை அதிகரிப்பு:
திண்டுக்கல் மாவட்டத்தில் மாநகர் முழுவதும் தெருவில் சுற்றி திரியும் நாய்களால் பொதுமக்கள் பெரும் பாதிப்படைவதாக புகார்கள் வந்ததன் அடிப்படையில் மேலும் மாநகராட்சி ஆணையருக்கு வந்த புகாரின் அடிப்படையிலும் மாநகர் நல அலுவலர் ( பொறுப்பு) செபாஸ்டின் மேற்பார்வையில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் தட்சணாமூர்த்தி முகமது அனிபா ஆகியோரின் தலைமையிலான மாநகராட்சி பணியாளர்கள் ஓய்.எம். ஆர்.பட்டி ரவுண்ட் ரோடு போன்ற மாநகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்தனர் இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர் மேலும் இதே போன்று மற்ற திண்டுக்கல் மாநகர பகுதியிலும் இதே போன்று தெருக்கலில் சுற்றித் திரியும் நாய்களை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்..
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment