திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பூலாங்குளத்தில் மின்வாரிய ஊழியர் கருப்பசாமி மின்சாரம் தாக்கி பலி
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பூலாங்குளம் என்ற இடத்தில் மின்தடை ஏற்பட்டது. அதை சரி செய்வதற்காக மின்வாரிய ஊழியர் கருப்பசாமி என்பவர் மின் கம்பத்தின் மீது ஏறிய போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.
இந்நிலையில் மின்வாரிய ஊழியர் கருப்பசாமி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment