திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் மாற்றுத்திறனாளிகள் தங்களின் கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் தங்களின் கோரிக்கையான அரசு வேலை காது கேளாதோர் 1% சதவீத இடம். காது கேளாதோர் அரசாணை 151ல் பணி நிரந்தரம். மாற்றுத்திறனாளிகள் மாத உதவித்தொகை ரூபாய் ஐந்தாயிரம் உயர்த்தி வழங்க வேண்டியும். காது கேளாதோர் மாணவர்களுக்கு இலவச கல்வி. மற்றும் காது கேளாதோர் மாற்றுத்திறனாளிகள் UDID அட்டை தங்களுக்கு வழங்க வேண்டியும் மேலும் தங்களின் கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment