ஆத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட அய்யம்பாளையத்தில் தலைமை ஆசிரியர் வீட்டில் நகை பணம் திருடிய நபர் கைது
ஆத்தூர் ஊராட்சிக்குட்பட்ட அய்யம்பாளையத்தில் தலைமை ஆசிரியர் பரமேஸ்வரி வீட்டில் கடந்தாண்டு ஜூலை 29 அன்று ஆசிரியரின் வீட்டை உடைத்து 50 பவுன் நகை 22 ஆயிரம் பணம் திருட்டு இதனால் பரமேஸ்வரி காவல்துறைக்கு புகார் அளித்தார் புகாரை பெற்றுக் கொண்ட பட்டிவீரன்பட்டி காவல்துறை விசாரணை மேற்கொண்டனர் மேலும் மாவட்ட எஸ்பி பாஸ்கரன் உத்தரவு பேரில் நிலக்கோட்டை காவல்துறை கண்காணிப்பாளர் முருகன் மேற்பார்வையில் இவ் வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளியான திருநெல்வேலியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா 31 என்பவனை கைது செய்து அவரிடம் இருந்த 16 பவுன் நகையைமீட்டனர் மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment