நிலக்கோட்டை ஜெ.ஊத்துப்பட்டியில் ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு நிலக்கோட்டை ஜெ.ஊத்துப்பட்டியில் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்த ஒரு பிரிவினரை கைது செய்ய வலியுறுத்தியும் ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஜெ. ஊத்துப்பட்டி பொதுமக்கள் ஜூன் 5 காலை 11 மணி அளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அந்த ஆக்கிரமிப்பை தாங்களே இடித்து தள்ளுவதாகவும் அதற்காக ஜே சி பி உடன் அந்த இடத்தை முற்றையிட்ட பொதுமக்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இதனால் அங்கு வந்த அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment