கொடைக்கானலில் மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேர் கைது
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டடு வந்த கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த முகமது சாதிக் (22), முகமது பிலால் (22), திருச்சூரை சேர்ந்த ஜித்தின் (19) ஆகிய மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இவர்கள் மூன்று பேர் மீதும் வழக்கு பதியப்பட்டு. இவர்கள் வேறு ஏதும் குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனரா என்ற கோணத்திலும் கொடைக்கானல் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment