திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கு ஒரு நற்செய்தி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் ஒருங்கிணைந்த புகார் சேவை மையத்தை மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ .பெரியசாமி அவர்கள் துவக்கி வைத்தார்.இந்த மையம் 24 மணி நேரமும் செயல்படும் என்றும் 12 பணியாளர்களை கொண்டு இந்த சேவை மையம் இயங்கும் என்றும்.இதில் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள அடிப்படைத் தேவைகளை 8428420666 என்ற எண்ணிற்க்கு தொடர்பு கொண்டு புகார் அளித்து இம்மையத்தின் மூலம் தீர்வு பெறலாம் என்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment