திண்டுக்கல்லில் பரபரப்பு புதுமணப்பெண் காணவில்லை என்று பெண் வீட்டார் புகார் திண்டுக்கல் அருகே உள்ள அம்பாத்துறை பகுதியைச் சேர்ந்த இலக்கியா என்ற பெண் திருமணம் முடிந்து இரண்டு மாதமான புதுப்பெண்ணை காணவில்லை என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெண்ணின் பெற்றோர் லதா புகார் அளித்துள்ளார் .மாப்பிள்ளையின் பெற்றோர் மீது புகார் மனு அம்பாத்துறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 25 நாட்களாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு பெண் உயிரோடு இருக்கிறாரா இல்லையா எனவும் பெண் வீட்டார் கேள்வி இச்சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு...
No comments:
Post a Comment