திண்டுக்கல் திருச்சி ரோடு S.B.M.கல்லூரி அருகே முன்னாள் சென்ற லாரி மீது அரசு சொகுசு பேருந்து மோதி விபத்து, 3 பேர் படுகாயம் - வடமதுரை போலீசார் விசாரணை
திண்டுக்கல், திருச்சிரோடு SBM கல்லூரி அருகே முன்னாள் சென்ற லாரி மீது அரசு சொகுசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் டிரைவர் உட்பட 3 பேர் படுகாயம், மேலும் பலத்த சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் விபத்துக்கான பகுதிக்கு விரைந்து வந்தனர் மேலும் அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்ததின் பேரில் விறைந்து வந்த காவல்துறை அதிகாரிகள் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது தொடர்பாக வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டுள்ளனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்திப்பிரிவு...
No comments:
Post a Comment