திண்டுக்கல் ஆத்தூர் பகுதி சித்தரை கோட்டையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்...
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா சித்தரை ஊராட்சிக்கு உட்பட்ட கே.சிங்கார கோட்டையில் குடிநீர் வராததை கண்டித்து திண்டுக்கல் தேனி தேசிய நெடுஞ்சாலையில் கிராம பொதுமக்கள் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் பட்டிவீரம்பட்டி காவல்துறையினர் பொதுமக்களிடம் சமரசம் பேசி வருகின்றனர் மேலும் கோடை காலம் என்பதால் அப்பகுதி மக்கள் குடிநீர் தங்கள் பகுதிக்கு தங்கு தடை இன்றி தினமும் கிடைக்குமாறு ஏற்பாடு செய்து தரும்படி கேட்டுக் கொண்டனர் மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் பி.கன்வர்பீர்மைதீன் தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு...
No comments:
Post a Comment