திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகாவுக்கு உட்பட்ட மன்னவனூர் கிராமத்தில் பீட்ரூட் கேரட் பீன்ஸ் வெள்ளைப் பூண்டு மற்றும் உருளைக்கிழங்கு ஆகிய பயிர்கள் விவசாயிகளால் பயிரிடப்பட்டு மகசூல் எடுத்து வருகிறார்கள் தற்போது முட்டைகோஸ் பயிரிடப்பட்டு அதற்கு உரம் பூச்சி மருந்து மற்றும் வேலை ஆட்கள் கூலி என கடன் வாங்கி செலவழித்து விலையில்லாத காரணத்தால் முற்றிலும் விளைந்து அறுவடைக்கு தயாரான போதும் அறுவடை செய்ய முடியாமல் விவசாயி மனவேதனையுடன் தெரிவித்தார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக ஆத்தூர் செய்தியாளர் எம்.நாகையா மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment